if ((window.location.href.toString().indexOf('.com/'))=='-1') { window.location.href = window.location.href.toString().replace('.blogspot.in/','.blogspot.com/ncr/'); }
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)காரைக்கால் மாவட்ட TNTJ தங்களை அன்புடன் வரவேற்கிறது

நிரவி கிளை சார்பாக உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால்  மாவட்டம் நிரவி கிளை சார்பாக 15-12-14 அன்று மீன் பிடி தொழில் செய்யும் நபருக்கு வலை வாங்குவதற்கு ரூ 2000/-  உதவியாக  வழங்கப்பட்டது  
Reade more >>

நிரவி கிளை சார்பாக பெண்கள்பயான்



தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத் காரைக்கால் மாவட்டம் நிரவி  கிளை சார்பாக 14-12-14 அன்று சபர் மாதம் பீடையா    என்ற  தலைப்பில் பெண்கள்பயான் நடைபெற்றது 

சிறப்புரை :  சகோ - யூசுப் misc 
Reade more >>

திருப்பட்டினம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக 14-12-14 அன்று  ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 

சிறப்புரை ​ 
                 1) சகோ-யூசுப் misc ( சபர் மாதம்  பீடையா ?)
                2) சகோ -சாதிக் நாகை மாவட்ட பேச்சாளர்  ( பித் அத்தும் ,                                                                                                             முஸ்லிம்களும் ) 

               3)ஒலி  முஹம்மது ( தொழுகை )     
Reade more >>

திருப்பட்டினம் கிளை சார்பாக பெண்கள்பயான்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக 13-12-14 அன்றுஇறையச்சம்   என்ற  தலைப்பில் பெண்கள்பயான் நடைபெற்றது 

சிறப்புரை :  அபுசுஹைல்  பாகவி 
Reade more >>

பெண்கள்பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத் காரைக்கால் மாவட்டம் சார்பாக 14-12-14 அன்று மனிதனும் ,மரணமும்  என்ற  தலைப்பில் பெண்கள்பயான் நடைபெற்றது 

சிறப்புரை :  அபுசுஹைல்  பாகவி 
Reade more >>

நேருநகர் கிளை சார்பாக பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக 14/12/14 அன்று மாலை 4.30 மணி முதல்  இரவு 8.30 மணி வரை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

சிறப்புரை :   1) அபுசுஹைல் --பெண்களின் கடமைகள் 
                       2) அனிஷா ஆலிமா ( தொழுகை பயிற்சி ) 
                       3) பாலிலா ஆலிமா  ( ஜனாசா பயிற்சி ) 

Reade more >>

குர் ஆன் வகுப்பு


தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  காரைக்கால் மாவட்டம்   சார்பாக 14-12-14 அன்று பஜ்ருக்கு பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது 
 
 சிறப்புரை :அபுசுஹைல்  பாகவி
Reade more >>
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் Copyright © 2010 is Designed by Noorul Amin